இந்த ஆண்டு ஏப்ரல் – செப்டம்பரில் 2000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

டில்லி இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுங்கத்துறை 2000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்துள்ளது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது என்றாலும் ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்க துறை சார்பில் 2 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.