விசாகப்பட்டினம்: தசரா பண்டிகையை “சிறப்பாக” “கொண்டாடி” தீர்க்க உயிருடன் கோழியும் குவார்ட்டர் சரக்கும் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். வட இந்தியாவின் முதன்மையான பண்டிகைகளில் நவராத்திரி விழா. பல வாரங்களாக நடைபெறும் நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் ராவணன் உள்ளிட்டோர் உருவபொம்மைகளை எரித்து
Source Link