’ஜெயிலர்’ வில்லன் விநாயகன் மீது 3 ஆண்டு ‘ஜெயில்’ தண்டனை கிடைக்கும் பிரிவுகளில் கேரளா போலீஸ் வழக்கு!

எர்ணாகுளம்: ஜெயிலர் திரைப்பட வில்லன் நடிகர் விநாயகன், போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உடனேயே விடுதலை செய்திருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது நடிகர் விநாயகன் மீது 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழ் கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவின் முன்னணி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.