தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  அகவிலைப்படி 42% இருந்து 46% ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 18ந்தேதி (October 18,2023) மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவிகிதம் அகவிலைப்படி  வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டு  46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.