ராணிப்பேட்டை: நாளுக்குநாள் திருட்டு சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.. அப்பாவி மக்களிடம், கழுத்தில் கத்தி வைப்பதும், ஈவிரக்கமில்லாமல் அடித்து தாக்கும் கொடூரங்களும் பெருகி கொண்டிருக்கின்றன. ஒரே நாளில் 2 சம்பவங்கள் நடந்து தமிழக மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துபோவது வழக்கம்.. அதனால், பழனிமலை அடிவாரம் எப்போதுமே பிஸியாக காணப்படும்.
Source Link