ஐஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவரான ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சோவ் (Andrew Lalremkima Pachuau) ரூ69 கோடி சொத்துகளுடன் டாப் 1- இடம் பிடித்துள்ளார். மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21
Source Link