திருப்பதி திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தன்று 8 மணி நேரம் நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், ”வரும் 29 ஆம் தேதி அன்று சந்திர கிரகணம் என்பதால், நாளை மறுநாள் இரவு 7.05 மணி முதல் 29-ஆம் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. பிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, ஏகாந்தத்தில் சுத்தி, சுப்ரபாத சேவை […]