ஜெய்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், தனது மகனுக்கு சம்மன் அனுப்பியிருப்பதாக அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் அக்கட்சியை வீழ்த்த பாஜக வியூகம்
Source Link