KH 234: KH 234 டீசர் ரெடி… ஸ்டைலிஷாக அப்டேட் கொடுத்த கமல், மணிரத்னம்… ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல். KH 234 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர் குறித்து கமல் அப்டேட் கொடுத்திருந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.