Suriya 43: அமர்க்களமான கூட்டணியில் புறநானூறு… டைட்டிலுடன் வெளியானது சூர்யா 43 அப்டேட்!

சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா 43 டைட்டிலுடன், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் பற்றியும் அப்டேட் வெளியாகியுள்ளது. டைட்டிலுடன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.