சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா 43 டைட்டிலில் டிவிஸ்ட் வைத்ததுடன் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றியும் அப்டேட் வெளியாகியுள்ளது.