சென்னை இன்று தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அவ்வகையில் இன்று, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்குகிறது. அதன்படி இன்று காலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் […]