அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே.. புடவையில் அழகை காட்டும் பிரியங்கா மோகன்!

சென்னை: நடிகை பிரியங்கா மோகனின் அழகிய க்யூட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கவிதைப்பாடி வருகின்றனர். நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.