\"இன்றிரவு நாங்கள் நடத்தும் தாக்குதல்!\" ஓப்பனாக எச்சரித்த இஸ்ரேல்.. என்ன நடக்குமோ? பதறும் உலக நாடுகள்

அவிவ்: காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்நாட்டின் அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான தாக்குதல் மூன்று வாரங்களாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படை மோசமான தாக்குதலை நடத்தியது. மேலும் பலரையும் பிணையக் கைதிகளாகப்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.