சென்னை: உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக வீட்டில் இருக்கும் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கிறார் இயக்குநர் விக்ரமன். குச்சிப்புடி நடன கலைஞரான ஜெயப்பிரியா சுமார் 4000 மேடைகளில் நடனம் ஆடி இருக்கிறார். டான்சரான இவர் தற்போது எழுந்து உட்காரக்கூட முடியாத நிலையில் இருக்கிறார். இவரது பரிதாபமான உடல்நிலை குறித்த செய்திகள் யூடியூப்