2025-ம் ஆண்டில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்! இஸ்ரோ முன்னாள் தலைவர் பேட்டி

நாகர்கோவில்: ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டில் வெற்றிகரமாக செயற்படுத்த அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற் கொள்ள வேண்டி உள்ளது இஸ்ரோ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. . ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், மூன்று இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள   இந்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.