காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், ஹமாஸிடம் பணயக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்கள் தங்களை மீட்கத் தவறியதாக பிரதமர் நெதன்யாகுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தில் அகதிகளாக குடியேறிய யூதர்கள், பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க தொடங்கினர். பாலஸ்தீனத்திற்குள் உருவான இஸ்ரேல் மெல்ல
Source Link