ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். பசும்பொன்னில் 2 மண்டபங்கள் திமுகவில் அண்ணன், தம்பி என்று பாசம் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை எல்லோரும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே திராவிடம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தேவர் நினைவிடத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, […]