சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி மற்றும் விஜய்யை சகட்டுமேனிக்கு விளாசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகே ரஜினிக்கும் விஜய்க்கும்தான் போட்டி என்ற நிலையை இருதரப்பு ரசிகர்களுமே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ரஜினி கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு