Thalaivar 170 – தலைவர் 170ல் அமிதாப் பச்சன் ரோல் இதுவா?.. வேற மாதிரி இருக்குமே.. முழு தகவல் உள்ளே

சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) தலைவர் 170ல் அமிதாப் பச்சனின் ரோல் என்னவென்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டாகியிருந்தது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் படத்தின் வெற்றி பெரும் உற்சாகத்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.