தோஹா: காசா மீது 25வது நாளாக இன்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் தற்போது, ஹமாஸ் வசம் இருக்கும் பிணை கைதிகளை மீட்க இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டின் இயக்குநர் கத்தாருக்கு சென்றிருக்கிறார். தற்போது வரை ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கத்தார்தான் பேச்சுவார்த்தை செய்து வருகிறது. இஸ்ரேலுகும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது
Source Link
