சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் சீசன் 7ல் நிக்சனும், ஐஷுவும் முத்தம் கொடுத்துக்கொண்டதை சனம் ஷெட்டி கடுமையாக விமர்சித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் முதலில் பங்கேற்றனர். அவர்களில் பவா செல்லதுரை தானாகவே வெளியேற அனன்யா, விஜய் வர்மா உள்ளிட்டோ எவிக்ட் செய்யப்பட்டனர். அதன் பிறகு