சென்னை: தனக்கு போட்டியாக டாப் நடிகர் இருந்து வந்த நிலையில், தன்னுடைய போட்டியாளரையே மாற்றி மாஸ் நடிகர் மங்காத்தா ஆடி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சினிமாவில் பல ஆண்டுகளாக பல நடிகர்கள் நடத்தி வந்த அதே காக்கை சித்தர், டான்ஸ் சித்தர் டிராமாவைத் தான் உச்ச நடிகரும் மாஸ் நடிகரும் போட்டு மக்களிடம் இருந்து
