கன்னியாகுமரி நாளை கன்னியாகுமரியில் கனமழை பெய்யலாம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழக்கு தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்வதற்காக […]