ஜெய்பூர்: ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், என்.டி.டிவி நடத்திய சர்வே விவரங்களை காணலாம். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில்
Source Link