சென்னை: கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 இன்ட்ரோ தற்போது வெளியானது. அனிருத் இசையில் மினி பாடலாக வெளியான இந்த இன்ட்ரோ, எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை. முக்கியமாக இந்த இன்ட்ரோ வீடியோவில் இருக்கும் சில குறியீடுகளை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்தியன் 2 இன்ட்ரோ ட்ரோல் ஓவர் லோடிங்விக்ரம் படத்தைத்