அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மும்பை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் வந்து. இது தொடர்பாகப் பீகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்,. இதைப் போல் கடந்த வாரம் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானிக்கு மூன்று மின்னஞ்சல்கள் முறையே ரூ.20 கோடி, ரூ.200 கோடி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.