சென்னை: நான் உடை மாற்றிக் கொண்டிருந்த போது என் படுக்கை அறை ஜன்னலை ஆண் போலீஸ்காரர் ஒருவர் தட்டுகிறார் என நடிகை ரஞ்சனா நாச்சியார் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் நேற்று குன்றத்தூர் வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர்- போரூர் செல்லும்
Source Link