பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு

செங்கல்பட்டு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் பாஜக. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.