ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாஜக
Source Link
