ஆர் எஸ் பாரதிக்குக் கண்டனம் தெரிவித்த ஆளுநர் ஆர் என் ரவி

சென்னை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்குத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகத் தமிழக ஆளுநருக்கும் ஆளும் கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.  தமிழக ஆளுநர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பல தீர்மானங்களைக் கிடப்பில் போட்டுள்ளதாக திமுகவினர் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். சமீபத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி நாகா இன மக்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக தகவல்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.