திருவனந்தபுரம் இஸ்ரோ தலைவர் சோம்நத் தனது சுயசரிதை குறித்து சர்ச்சை எழுந்ததால் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், தான் எழுதிய ‘நிலவு குடிச்ச சிம்மங்கள் (நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்) என்ற தன்வரலாற்று நூலை(சுயசரிதை) வெளியிடத் திட்டமிட்டிருந்தார். அந்த புத்தகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனுக்கு எதிரான சில கருத்துகள் இடம் பெற்றிருந்ததாகச் செய்திகள் வெளியாகின. இஸ்ரோ தலைவர் பதவி உட்படப் பல முக்கியமான பொறுப்புகள் தனக்குக் கிடைப்பதைத் தடுக்க, அப்போதைய […]