டில்லி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி இஸ்ரேல் போரைச் சர்வதேச நாடுகள் தலையிட்டு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடும் போர் நிகழ்ந்து வருகிறது. இதனால் பாலஸ்தீனத்தில் இனப் படுகொலைகள் நடப்பதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போரைத் தொடர்வதில் ஆர்வம் காட்டுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில், ”தற்போது பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தாக்குதல் மிகக் கொடூரமானது. இதில் கிட்டத்தட்ட 5 […]