திருவள்ளூர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவை சோதனைகள் மூலம் அச்சுறுத்த முடியாது எனக் கூறி உள்ளார். இன்று திருவள்ளூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. உடல்நலக் குறைவு காரணமாக தமிழக் முதல்வர் முக ஸ்டாலினால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. எனவே முதல்வர் மு.க ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி வாசித்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் தனது உரையில் “அதிமுகவை சோதனை மூலமாக மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல […]