பிரதீப் தகுதியான ஆளே கிடையாது.. அம்மணமா கூட வந்து நிப்பான்.. வெளுத்த வாங்கிய வனிதா!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரதீப் ஆண்டனி தகுதியான ஆளே கிடையாது, அவன் கொஞ்ச நாள்ல அம்மணமா கூட வந்து நிப்பான் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். அக்டோபர் 1ந் தேதி தொடங்கி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக 7 வாரத்தை எட்டி உள்ளது. கடந்த ஆறு சீசன்கள் முடிவடைந்த நிலையில், இந்த ஏழாவது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.