சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) லியோ சக்சஸ் மீட்டில் த்ரிஷா வந்ததால்தான் விஜய் மனைவி சங்கீதா வரவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை பெரிதாக படம் கவரவில்லை. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் லியோ