ராய்ப்பூர்: சூதாட்ட செயலி மூலமாக சத்தீஸ்கர் காங்கிரஸ் ரூ.508 கோடி தொகையை முறைகேடாக பெற்றதாக புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், முறைகேடுகளில் ஈடுபட கடவுளின் பெயர் பயன்படுத்தப்படுவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் (நாளை) தொடங்கி
Source Link