ஜெய்ப்பூர் இன்று ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்கான பாஜகவின்5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் 83 போ் கொண்ட முதல் பட்டியலையும், அதனைத் தொடர்ந்து 41 போ் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிடப்பட்டது., […]