'எங்க பூவை காணோம்..' காலி பூங்கொத்தை கொடுத்த காங்கிரஸ் நிர்வாகி! குலுங்கி சிரித்த பிரியங்கா! கலகல

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரசாரத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்து மேடையில் இருந்த பிரியங்கா காந்தி வாய்விட்டுச் சிரித்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. இன்னும் சில வாரங்களில் நாட்டில் உள்ள 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுவதால்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.