சென்னை திராவிட ஆட்சியின் இரு கண்களாகக் கல்வியும் மருத்துவமும் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் இரு பதிவுகள் இட்டுள்ளார். அந்தப் பதிவுகளில் முதல்வர், “கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி கூறுவதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன். நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி […]
