கரூர்: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியிடுவேன் என காங்.,-எம்.பி. ஜோதிமணி அறிவித்து உள்ளார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக அரசுக்கு எதிராக டிஎம்கே பைல்ஸ்1, டிஎம்கே பைல்ஸ்2 மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர்மீது ஊழல் பட்டியலை வெளியிட்டு உள்ளார். இந்த ஊழல் பட்டியல்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், மத்தியஅரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவைகள் மறைமுகமாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது […]
