Old man competing for the 21st time! | 21வது முறையாக போட்டியிடும் முதியவர்!

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் கரன்பூரை சேர்ந்தவர் தீதர் சிங், 78. கடந்த 50 ஆண்டுகளில் பஞ்சாயத்து முதல் லோக்சபா வரை 20 முறை பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளார்.

ஆனாலும் 21 முறையாக வரும் 25ம் தேதி ராஜஸ்தானில் நடக்கும் சட்டசபை தேர்தலில் கரன்பூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.