கராச்சி: பாகிஸ்தான் சிறையிலிருந்து 80 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பாகிஸ்தான் அரசு இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலம் அரபிக்கடலை எல்லையாக கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க அரபிக்கடலுக்குள் செல்லும்போது வழி தவறி பாக் எல்லைக்குள் தாண்டி சென்றுவிடுவதுண்டு.
Source Link
