சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இதுவரை இயல்பை விட 15% குறைவாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21ந்தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவ்வப்போது சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து […]
