சென்னை: கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ராஷ்மிகாவின் போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், இது முட்டாள்தனமானது என
