இனிப்பு கடைகளில் விற்கப்படும் பொருட்கள் மீது ‘எந்த தேதி வரை பயன்படுத்தலாம்’ (Best Before Date) என்ற குறியீடு கட்டாயமில்லை என்று இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தமாதம் 7ம் தேதி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது : இனிப்பு கடைகளில் சில்லறை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கண்டெய்னர்கள் மீது Best Before Date என்று குறிப்பிடவேண்டும் என்று 25-9-2020 ல் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதன் சாத்தியக்கூறு மற்றும் அறிவியல் பூர்வமாக இதனை உறுதிப்படுத்த […]