சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே டைகர் 3 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மலேகான் நகரில் உள்ள மோகன் திரையரங்கில் நேற்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. I’m hearing about […]
