இஸ்லாமாபாத்: உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் கூறிய கருத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 50 ஓவர்
Source Link