டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது காசாவில் இஸ்ரேல் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இதனால் போர் சீக்கிரம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் இஸ்ரேல் மீது
Source Link