கேன்டீனில் எலி: அரசு மருத்துவமனை கேன்டீன்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை:  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் எலி புகுந்து உணவு பொருட்களை தின்றது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அரசு மருத்துவமனை கேண்டின்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு வடசென்னையில் அமைந்துள்ள பிரபலமான அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் செயல் பட்டு வரும் உணவு கேட்டீனின்  கண்ணாடி ரேக்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் மீது எலி ஒன்று ஓடியதோடு வடை, பஜ்ஜி போன்றவற்றை சாப்பிடவதும்  விளையாடுவதுமாக இருந்தது. இதை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.